கிறிஸ்டியன்-வெபர் நோய்

kiṟisṭiyaṉ-vepar nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சீழ்க் கட்டியில்லாத திசுப்படல அழற்சி நோய் மறுக்களித்தல். இதனால், தோல் சிவப்பாதல், அழற்சி புண்ணாதல், தோல் சுருக்கம் ஆகியவை தோன்றி தோலடியில் கடுமையான வலி உண்டாகும் — christian-weber disease
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 296)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ht2tr7gq/

தமிழ்
“கிறிஸ்டியன்-வெபர் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ht2tr7gq/
APA
Oliyon Research. (2026). கிறிஸ்டியன்-வெபர் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ht2tr7gq/
MLA
"கிறிஸ்டியன்-வெபர் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ht2tr7gq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment