உரி

uri
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உர் + இ = உரி — peel, skin
மூலம் · source: தமிழ் விக்சனரி (உரி)
2.
தோலை நீக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (உரி)
3.
672 மிலி (முகத்தல் தமிழ் அலகு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (உரி)
4.
தோல், மரப்பட்டை, அரைப்படியளவு, கொத்து மல்லி, உரிச்சொல்
5.
1. ஒரு குழல் அல்லது கால்வாய் மேலாக வில்லை ஒட்டி உட்பொருட்களை வெளியேற்றல், 2. ஒரு சிரையை அதன் நெடுக்கு அச்சில் தோலடியில் வெட்டியெடுத்தல் — strip
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1041)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d3cgp4bu/

தமிழ்
“உரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d3cgp4bu/
APA
Oliyon Research. (2026). உரி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/d3cgp4bu/
MLA
"உரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d3cgp4bu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment