ஆக்டினோமதுரா
ākṭiṉōmaturā
பொருள்கள் · Senses
1.
(மதுரா கால்) மது ரெல்லா பூஞ்சைக் காளான் இதனை ஏற்படுத்துகிறது இந்நோயின் போது நோயாளிக்குக் கால் வீங்கிவிடும்; பல புழைகள் சீழ் வழிந்த நிலையில் காணப்படும். கீழ்த்தோல் திசுக்கள், வெண்குருணைகள், ஊநீர், தோலடித் திசுக்கள் ஆகியவை அழுகிய நிலையில் வெளியேறும். சீழில் பூஞ்சைக் காளான்கள் வெளியேறும்.
— actinomadura
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wav6peeh/
தமிழ்“ஆக்டினோமதுரா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wav6peeh/APA
Oliyon Research. (2026). ஆக்டினோமதுரா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wav6peeh/MLA
"ஆக்டினோமதுரா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wav6peeh/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment