{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "wav6peeh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wav6peeh/", "kind": "word", "headword": "ஆக்டினோமதுரா", "romanization": "ākṭiṉōmaturā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:27.830184+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(மதுரா கால்) மது ரெல்லா பூஞ்சைக் காளான் இதனை ஏற்படுத்துகிறது இந்நோயின் போது நோயாளிக்குக் கால் வீங்கிவிடும்; பல புழைகள் சீழ் வழிந்த நிலையில் காணப்படும். கீழ்த்தோல் திசுக்கள், வெண்குருணைகள், ஊநீர், தோலடித் திசுக்கள் ஆகியவை அழுகிய நிலையில் வெளியேறும். சீழில் பூஞ்சைக் காளான்கள் வெளியேறும்.", "needs_definition": false, "gloss_en": "actinomadura", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["மதுரா பூஞ்சைக் காளான் நோய்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 63"}]}}