தேடல் · Search: தொகுதிகள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

73 இல் 26–50 · 26–50 of 73

கிளைசரால் kiḷaicarāl meaning
மூன்று ஒஏசி தொகுதிகள் கொண்ட ஆல்ககால் கொழுப்பு உண்டாக உதவுவது — glycerol
வடிவமைப்பு vaṭivamaippu பெயர்ச்சொல் · Noun meaning
திட்டம்
அய உட்புரி aya uṭpuri meaning
வளைய வடிவிலுள்ள காந்தத் துண்டு. இது ஒர் ஊசித் தலையின் அளவுக்கு அல்லது அதற்குச் சிறிதாக இருக்கும். ஒரு இரும்புச் சலாகைக்கு வடமுனை தென்முனை அல்லது தென்முனை வடமுனை என்று காந்தமேற்றுதல் … — ferric core
புள்ளியியல் puḷḷiyiyal meaning
தகவல்கள் நிகழ்வு, பகிர்மானம், பரப்பீடு எண்ணளவுகளில் அல்லது வேறுவிதமாக அளவிடும் அறிவியல். புள்ளியியல் பகுப்பாய்வுகளுக்குக் கணினிகள் பெருமளவில் பயன் படுத்தப்படுகின்றன. பல மென்பொருள் பயன்ப… — statistics
நிலவுத்தளம் nilavuttaḷam meaning
அறிவியல் மற்றும் இராணுவ நடவடிக்கைகளில் ஒரு தளமாகப் பயன்படுத்துவதற்கு நிலவின் மேற்பரப்பில் நிறுவப்படும் கருவித் தொகுதிகள் — lunar base
இரு திசையில் iru ticaiyil meaning
ஒரு கம்பியில் தரவு இரு திசை களிலும் போகலாம். இரண்டு திசையிலும் ஒவ்வொரு செலுத்தி/வாங்கி (Transceivers) களும் வாங்கி வெளியிடும். பொதுவாக இரு திசை இணைப் புத் தொகுதிகள் மின்பாட்டை … — bidirectional
மென் எழுத்து meṉ eḻuttu meaning
வன்பொருளிலிருந்து அல்லாமல் மென் பொருள் நிரல்களின் கோரிக்கையிலிருந்து வரவழைக்கப்படும் ஒரு எழுத்துரு. இந்த எழுத்துருக்களைப் பொதியுறைகளைவிட மலிவான விலை யில் வாங்கலாம். பயனாளரின் குறிப்ப… — soft font
ஓதத் தடுப்பு ōtat taṭuppu meaning
சுவற்றில் ஈரம் புகாதவாறு அல் லது ஈரங்கசியாதவாறு தடுப்பதற்கான அமைவு dandelion metal : (உலோ.) டேண்டிலியான் உலோகம் : இது கடினமான உலோகக் கலவைகளில் ஒன்று. இதில் 72% ஈயம், 18% அஞ்சன… — damp proofing
ஒற்றைப் பிணைப்புகளைச் சுற்றி ஒரு மூலக்கூறின் அணுக்கள் அல்லது அணுத்தொகுதிகள் இயல்பாகச் சுழல்வதால் ஏற்படும் அம்மூலக்கூறின் குறிப்பிட்ட வடிவமே அமைப்பாக்கம் ஆகும். இதை உண்டாக்குவது அமைப்பாக்கி (… — conformation
மூலக் கூறுகள், அயனிகள் அல்லது அணுக்கள் அடங்கிய மிகச்சிறிய தொகுதி. ஒழுங்கான இடை வேளைகளில் முப்பருமன்களில் மீண்டும் மீண்டும் நிகழுமாறு செய்ய இது படிகத் தொகுதியின் பின்னலை உண்டாக்கும். ஏ… — unit cell
நீடித்த ஆஸ்கி nīṭitta āski meaning
ஆஸ்க்கி (ASCII-American Standard Code for Information Interchange) குறியீடுகள் மொத்தம் 256, 0 முதல் 255 வரை. நமது அன்றாடப் பயன்பாட்டில் 0 முதல் 127 வரை (7 பிட்டுகள்) மட்டுமே … — extended ASCII
ஆதார மேலாண்மை ātāra mēlāṇmai meaning
அடிப்படைச் சேமிப்பகம், துணை நிலைச் சேமிப்பகம், மையச் செயலகம், செய்முறைப் படுத்தும் நேரம், உட்பாட்டு/வெளிப்பாட்டுச் சாதனங்கள் போன்ற கணினிப் பொறியமைவு ஆதாரங்களை, மற்றும் பொறியமைவு மென்பொரு… — resource management
பிளியோட்ராஃபி piḷiyōṭrāḵpi meaning
உறுப்புத் தொகுதிகள் அல்லது இயக்கங்கள் அல்லது மரபு முத்திரை போன்ற ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது போன்ற இயல்பு நிலைகளில் ஒரு மரபணுவால் ஏற்படும் வெவ்வேறு விளைவுகள் — pleiotropy
கண்படல வீக்கம் kaṇpaṭala vīkkam meaning
பின்புற விழி வெண்படலத்திலுள்ள வெண் உயிரணுக்களின் சிறு சிறு தொகுதிகள் படிவதால் உண்டாகும் கண்படல வீக்கம். இது பெரும்பாலும், விழித்திரைப் படலத்தில் ஏற்படும் வீக்கத்துடன் சேர்ந்து உண்டாகிறது — cyclitis
கப்பிக் கடவேணி kappik kaṭavēṇi meaning
கதவு, சுவர், வேலி முதலியவற்றில் எடைகளை ஒரு புறம் ஏற்றி மறுபுறம் இறக்குவதற்காகக் கப்பித் தொகுதிகள் பொருத்தப்பட்டுள்ள நிலை வரிச் சட்டம் — Pulley stile
சேமிப்பு ஊடகங்களில் கோப்புகள் அமைந்திருத்தல். — file organization
அழைக்கும் வரிசை aḻaikkum varicai meaning
கொடுக்கப்பட்ட ஒரு துணை நிரல்கூறை அழைப்பதற்குத் தேவையான தரவுகள் மற்றும் குறிப்பிட்ட ஆணைத் தொகுதிகள் — calling sequence
நாவெல் நிறுவனம் தயாரிக்கும் குறு பரப்புப் பிணைய இயக்க முறைமையின் மென்பொருள் தொகுதிகள். ஐபி எம்பீசி மற்றும் ஆப்பிள் மெக்கின் டோஷ் கணினிகளில் செயல்படக் கூடியவை. பிணையப் பயனாளர்கள் கோப்புக… — Novel NetWare
கப்பிக் கட வேணி kappik kaṭa vēṇi meaning
கதவு, சுவர், வேலி முதலியவற்றில் எடைகளை ஒருபுறம் ஏற்று மறுபுறம் இறக்குவதற்காகக் கப்பித் தொகுதிகள் பொருத்தப்பட்டுள்ள நிலை வரிச் சட்டம் — pulley stile
இணைப்பு அடையாளம் iṇaippu aṭaiyāḷam meaning
பிளாஸ்டிக் பொரு ளின் இரண்டு அல்லது அதற்கு மேற்ப்ட்ட தாரைகள் முற்றிலுமாக ஒன்று சேராத காரணத்தால் ஏற்படும் அடையாளம் weldment: (பற்ற) பற்றாசு: பற்றவைத்தல் மூலம் ஒன்றாக இணைக்கப்பட்ட உறுப்புகளி… — weld-mark
களிமண் கனிமங்கள் kaḷimaṇ kaṉimaṅkaḷ meaning
மிகச்சிறிய துகள்கள். அலுமினிய நீர்ச் சிலிகேட்டுகளாலானது. அடுக்கு அமைப்பும் படிகத் தன்மையும் கொண்டவை. முக்கிய தொகுதிகள். 1. கேயோலினைட் 2. கேலாய்சைட் 3. இலைட் 4. மாண்ட்மாரிலோனைட் 5. வ… — clay minerals
நைட்ரஜன் சுழற்சி naiṭrajaṉ cuḻaṟci meaning
இதனை நைட்ரஜன் வட்டம் என்றுங்கூறலாம். கனிமப் பொருள், கரிமப்பொருள் ஆகிய இரண்டின் வழியாக மட்டுமே நைட்ரஜன் உயிரிகளின் உடலுக்குள் செல்லக்கூடியது. நைட்ரஜனைத் தக்கவைக்கும் குச்சியங்கள் (பாக்டீரியா… — nitrogen cycle
தாவரக்கூட்டங்கள் tāvarakkūṭṭaṅkaḷ meaning
வேறுபட்ட சூழல்களில் வாழும் தாவரத் தொகுதிகள். இவை மூன்று வகைப்படும். 1. நீர்வாழ்விகள், 2. வளநில வாழ்விகள். 3. வறண்ட நில வாழ்விகள் — plant societies
சிறகுகளின் தொகுதி ciṟakukaḷiṉ tokuti பெயர்ச்சொல் · Noun meaning
(தமிழ்) - சிறகுகளின் தொகுதி (பெ) --> சிறகுகளின் தொகுதிகள் (ப)
நெறிய வரைகலையை (Vector Graphics-புள்ளிகள், கோடுகள் அவற்றின் திசை போன்ற கணிதக் கூறுகளால் விவரிக்கப் படும் படிமங்கள்) ராஸ்டர் முறைக்கு (பிட் தொகுதிகள் மூலம் சேமிக்கப்பட்டுக் கையாளப்படக்க… — rasterization