கோப்பு அமைப்பு

kōppu amaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சேமிப்பு ஊடகங்களில் கோப்புகள் அமைந்திருத்தல். — file organization
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 97)
2.
இதில் தகவல் ஒழுங்குமுறை அடங்கும். இம்முறை புலங்கள், பதிவுருக்கள் தொகுதிகள், கோப்புகள் எனப் பல வகைகளைக் கொண்டது — file structure
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 98)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q3m2pw42/

தமிழ்
“கோப்பு அமைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q3m2pw42/
APA
Oliyon Research. (2026). கோப்பு அமைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q3m2pw42/
MLA
"கோப்பு அமைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q3m2pw42/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment