நீடித்த ஆஸ்கி
nīṭitta āski
பொருள்கள் · Senses
1.
ஆஸ்க்கி (ASCII-American Standard Code for Information Interchange) குறியீடுகள் மொத்தம் 256, 0 முதல் 255 வரை. நமது அன்றாடப் பயன்பாட்டில் 0 முதல் 127 வரை (7 பிட்டுகள்) மட்டுமே பயன்படுத்து கிறோம். 128 முதல் 255 வரை (8 பிட்டுகள்) அரிதாகப் பயன் படுத்தப்படுகின்றன. இந்த மதிப்புகளில் பயன்படுத்தப்படும் குறியீட்டுத் தொகுதிகள் நீட்டித்த ஆஸ்க்கி எனப்படுகின்றன. இவை பெரும்பாலும் கணினிக்கு கணினி வேறுபடுகின்றன. ஆங்கிலம் தவிர வேறுபட்ட மொழி யாளர்கள் தத்தம் மொழியின் எழுத்துகளை இந்தப் பகுதியில் வைத்துக் கொள்கின்றனர். அல்லது உச்சரிப்பு எழுத்துகள், வரைகலை வடிவங்கள், சிறப்புக் குறியீடுகளையும் வைத்துக் கொள்ள முடியும்.
— extended ASCII
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f7z9wstt/
தமிழ்“நீடித்த ஆஸ்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f7z9wstt/APA
Oliyon Research. (2026). நீடித்த ஆஸ்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f7z9wstt/MLA
"நீடித்த ஆஸ்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f7z9wstt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment