{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/f7z9wstt/", "data": {"id": "f7z9wstt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f7z9wstt/", "kind": "word", "headword": "நீடித்த ஆஸ்கி", "romanization": "nīṭitta āski", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:31.396924+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆஸ்க்கி (ASCII-American Standard Code for Information Interchange) குறியீடுகள் மொத்தம் 256, 0 முதல் 255 வரை. நமது அன்றாடப் பயன்பாட்டில் 0 முதல் 127 வரை (7 பிட்டுகள்) மட்டுமே பயன்படுத்து கிறோம். 128 முதல் 255 வரை (8 பிட்டுகள்) அரிதாகப் பயன் படுத்தப்படுகின்றன. இந்த மதிப்புகளில் பயன்படுத்தப்படும் குறியீட்டுத் தொகுதிகள் நீட்டித்த ஆஸ்க்கி எனப்படுகின்றன. இவை பெரும்பாலும் கணினிக்கு கணினி வேறுபடுகின்றன. ஆங்கிலம் தவிர வேறுபட்ட மொழி யாளர்கள் தத்தம் மொழியின் எழுத்துகளை இந்தப் பகுதியில் வைத்துக் கொள்கின்றனர். அல்லது உச்சரிப்பு எழுத்துகள், வரைகலை வடிவங்கள், சிறப்புக் குறியீடுகளையும் வைத்துக் கொள்ள முடியும்.", "needs_definition": false, "gloss_en": "extended ASCII", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 559"}]}}