ராஸ்டர் மயமாக்கம்

rāsṭar mayamākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நெறிய வரைகலையை (Vector Graphics-புள்ளிகள், கோடுகள் அவற்றின் திசை போன்ற கணிதக் கூறுகளால் விவரிக்கப் படும் படிமங்கள்) ராஸ்டர் முறைக்கு (பிட் தொகுதிகள் மூலம் சேமிக்கப்பட்டுக் கையாளப்படக்கூடிய, படப் புள்ளித் தோரணிகளால் உருவாக்கப்படும் அதே மாதிரியான படிமங்கள்) மாற்றியமைத்தல் — rasterization
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: ராஸ்டர் முறையாக்கம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1213)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ycn5qrcd/

தமிழ்
“ராஸ்டர் மயமாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ycn5qrcd/
APA
Oliyon Research. (2026). ராஸ்டர் மயமாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ycn5qrcd/
MLA
"ராஸ்டர் மயமாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ycn5qrcd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment