தேடல் · Search: ஜே
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
102 இல் 26–50 · 26–50 of 102
Jacobites.. (
ஒரு கணினி ஆலோசனை மற்றும் மென் பொருள் நிறுவனம். ஜேகே தொகுதியைச் சேர்ந்தது — JK technosoft
பெரும்பாலான பாலூட்டிகளில் உள்ள, ஆனால் மனிதரிடம் தொடக்க நிலையில் உள்ள இடைநாசி உறுப்பு. இது நுகர்வுணர்வு ஏற்பிகளைப் போன்றே நெடிகளுக்குச் செயற்படுகிறது. டேனிஷ் உடல்உட் கூறியியல் அறிஞர் … — Jacobson's organ
எந்திரத் தறி : 19ஆம் நூற் றாண்டு நெசவுத் தொழிலையே மாற்றிய தானியங்கி நெசவு எந்திரம். எதிர்கால கணக்கீட்டுப் பட்டியலிடும் எந்திரங்களுக்கு வழிகாட்டி. ஃபிரெஞ்சுக்காரரான பட்டு நெசவு செய்யும்… — Jacquard loom
தொடையைத் துண்டித்து, இடுப்பு எலும்பை அகற்றுதல். மேத்திர ஜேபுலே என்ற ஃபிரெஞ்சு அறுவை மருத்துவ வல்லுநர் பெயரால் அழைக்கப்படுகிறது. — Jaboulay's operation
ஜேக்குவார்ட் லூம்" என்னும் நெசவு எந்திரத்தை உருவாக்கியவர். நெய்யப்படும் வடிவங்களை தானாகக் கட்டுப்படுத்த துளையிட்ட அட்டைகளின் வரிசை இதில் முதன் முறையாகப் பயன்படுத்தப்பட்டது — Jacquard Joseph Marrie
மனத் தளர்ச்சியினால் ஏற்படும் ஒருவகைப் பைத்தியம் — jakob-Creutzfeldt disease
இந்நோய், பிரிட்டிஷ் நரம்பியலறிஞர் ஜான் ஹங்ளிங்ஸ் ஜேக்சன் பெயரால் அழைக்கப்படுகிறது. இரு தரப்பானதசைத் துடிப்பு அசைவுகள் ஏற்படும். இந்த அசைவுகள் ஒரு தசைக் குழுமத்தில் தொடங்கி படிப்படியாக அடு… — Jacksonian epilepsy
கேடயக் குருத்தெலும் பின் கீழ்முனை கீழேயும் பக்கங்களில் மார்பெலும்புக் கூம்பு முனைத் தசைகளும், உச்சியில் மார்பெலும்பும் மேல் வடுவும் சூழ்ந்த ஒரு முக்கோணப் பகுதி. இந்தப் பகுதியினுள் மூச்சுக் க… — Jackson's safety triangle sign
அமைப்பு மாற்றத்துறையில் தலை வராகக் கருதப்படுபவர். 1951 முதல் 1965-க்குள் உருவான பெரும்பாலான கணினிகளில் உள் நினைவகமாகப் பயன்பட்டு வந்த காந்த மையத்தை உருவாக்கியவர். எம். ஐ. டி-யில் ஒரு… — Forrester, Jay
தமிழ் நெடுங்கணக்கிலுள்ள ஓர் உயிர் மெய் எழுத்து
சிவப்பு — red, reddish colour, to do
The compound of ஸ் and எ
The compound of ஸ் and ஏ
வெறுப்புக் குறிப்பு
அருவருப்புக் குறிப்பு
அதிவேகப் பயன்பாட்டு உருவாக்கம் எனப் பொருள்படும் Rapid Application Development என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கணினி அமைப்புகளை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதில் ஒரு வழிமுற… — RAD
நாசரேத்தூர் இயேசு, கிறித்தவர்கள் மெசியா எனவும் கடவுளின் மகன் எனவும் ஏற்று வழிபடுகின்ற "உலக மீட்பர்"
ஜேபெக் (JPEG) கோப்புப் பரிமாற்ற வடிவாக்கத்தில் அமைந்த வரைகலைப் படிம கோப்புகளைக் குறிக்கும் வகை பெயர். (File Extension) — jiff
இனியாக் கணினியின் கூட்டுக் கண்டுபிடிப்பாளர். இதுவே மின்னணுவியல் கணினிகளில் பெரியதாகும். பென்சில்வேனி யாவில் உள்ள உர்சினஸ் கல்லூரியின் இயற்பியல் துறைத் தலைவராக 1930ஆம் ஆண்டில் கணினி மற்ற… — Mauchly, John 1907-1980
ஒர் இணைய தள முகவரி ஸ்வால் பார்டு-ஜேன் மாயென் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர் — si
குறியிட்ட படிமக்கோப்பு வடிவில் (Tagged Image File Format -TIFF) அமைந்த பிட்மேப் படிமங்களை அடையாளங்காட்டும் கோப்பு வகைப்பெயர் — tif
டி.இராஜேந்தர் என்ற சொல்லை, டி.ஆர் என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
பொதுப் பொருள் கோரிக்கை தரகர் கட்டுமானம் என்று பொருள்படும் Common Object Request Broker Architecture என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். 1992-ஆம் ஆண்டில் பொருள் (மேலாண்மைக் குழு … — CORBA