ஜேக்கப்சன் உறுப்பு

jēkkapcaṉ uṟuppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெரும்பாலான பாலூட்டிகளில் உள்ள, ஆனால் மனிதரிடம் தொடக்க நிலையில் உள்ள இடைநாசி உறுப்பு. இது நுகர்வுணர்வு ஏற்பிகளைப் போன்றே நெடிகளுக்குச் செயற்படுகிறது. டேனிஷ் உடல்உட் கூறியியல் அறிஞர் லட்விக் ஜேக்கப்சன் பெயரால் அழைக்கப் படுகிறது — Jacobson's organ
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 606)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r9846bx3/

தமிழ்
“ஜேக்கப்சன் உறுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r9846bx3/
APA
Oliyon Research. (2026). ஜேக்கப்சன் உறுப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r9846bx3/
MLA
"ஜேக்கப்சன் உறுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r9846bx3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment