{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/r9846bx3/", "data": {"id": "r9846bx3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/r9846bx3/", "kind": "word", "headword": "ஜேக்கப்சன் உறுப்பு", "romanization": "jēkkapcaṉ uṟuppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:48.851419+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பெரும்பாலான பாலூட்டிகளில் உள்ள, ஆனால் மனிதரிடம் தொடக்க நிலையில் உள்ள இடைநாசி உறுப்பு. இது நுகர்வுணர்வு ஏற்பிகளைப் போன்றே நெடிகளுக்குச் செயற்படுகிறது. டேனிஷ் உடல்உட் கூறியியல் அறிஞர் லட்விக் ஜேக்கப்சன் பெயரால் அழைக்கப் படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Jacobson's organ", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 606"}]}}