இயேசு
iyēcu
பொருள்கள் · Senses
1.
நாசரேத்தூர் இயேசு, கிறித்தவர்கள் மெசியா எனவும் கடவுளின் மகன் எனவும் ஏற்று வழிபடுகின்ற "உலக மீட்பர்"
2.
பெயரின் வேறு வடிவங்கள்: யேசு, ஏசு, ஜேசு, இயேசுநாதர், சேசு, ஜீஸஸ்
அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார் (மத்தேயு 1:21)திருவிவிலியம்
3.
எசுப்பானிய பண்பாட்டில் ஆண்களுக்கு வழங்கும் ஒரு பெயர்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zav28958/
தமிழ்“இயேசு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zav28958/APA
Oliyon Research. (2026). இயேசு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zav28958/MLA
"இயேசு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zav28958/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment