இயேசு

iyēcu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நாசரேத்தூர் இயேசு, கிறித்தவர்கள் மெசியா எனவும் கடவுளின் மகன் எனவும் ஏற்று வழிபடுகின்ற "உலக மீட்பர்"
மூலம் · source: தமிழ் விக்சனரி (இயேசு)
2.
பெயரின் வேறு வடிவங்கள்: யேசு, ஏசு, ஜேசு, இயேசுநாதர், சேசு, ஜீஸஸ்
அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார் (மத்தேயு 1:21)திருவிவிலியம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இயேசு)
3.
எசுப்பானிய பண்பாட்டில் ஆண்களுக்கு வழங்கும் ஒரு பெயர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இயேசு)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zav28958/

தமிழ்
“இயேசு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zav28958/
APA
Oliyon Research. (2026). இயேசு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zav28958/
MLA
"இயேசு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zav28958/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment