ரேடு
rēṭu
பொருள்கள் · Senses
1.
அதிவேகப் பயன்பாட்டு உருவாக்கம் எனப் பொருள்படும் Rapid Application Development என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கணினி அமைப்புகளை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதில் ஒரு வழிமுறை. முழுத் திட்டப்பணியும் முடியும்வரைக் காத்திராமல், சிறுசிறு கூறுகளாகப் பிரித்து அவை முடிந்தவுடன் அவ்வப்போது நடை முறைப்படுத்திவிடும் முறை. ஜேம்ஸ் மார்ட்டின் என்பவர் முதன்முதலில் இம்முறையை உருவாக்கிச் செயல்படுத்திக் காட்டினார். கேஸ் கருவிகள் (CASE Tools) மற்றும் காட்சி முறை நிரலாக்கச் (Visual Programming) சூழல்களில் இவ்வழிமுறை பயன் படுத்தப்பட்டது. கேஸ் என்பது கணினி உதவியிலான மென்பொருள் படைப்பாக்கம் (Computer Aided Software Engineering) என்பதன் சுருக்கம்.
— RAD
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mz8crwqa/
தமிழ்“ரேடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mz8crwqa/APA
Oliyon Research. (2026). ரேடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mz8crwqa/MLA
"ரேடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mz8crwqa/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment