தேடல் · Search: செம்மை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

84 இல் 26–50 · 26–50 of 84

சேமப்படை cēmappaṭai பெயர்ச்சொல் · Noun similar
வைப்புப்படை
சவி cavi பெயர்ச்சொல் · Noun meaning
ஒளி
சேய் cēy பெயர்ச்சொல் · Noun meaning
குழந்தை, வாரிசு, பிள்ளை செல்வம் மற்றும் மனித ரீதியிலான இன விரக்தியை குறிக்கும் தூய தமிழாக்க பெயராகும்.
நிறம் niṟam பெயர்ச்சொல் · Noun meaning
கண்களால் உணரும் ஒளியின் ஒரு பண்பு. இது பொருளின் பருமை அல்லது வடிவம் அல்லாத பண்பு. சில பொருள்கள் ஒளியைப் பல்வேறு அலைநீளங்களில் வெளிவிடுகின்றன, சில பொருள்கள் மீது ஒளியலைகள் பட்டுத் தெ… — colour, color
சிவம் civam பெயர்ச்சொல் · Noun meaning
சித்துருவாகிச் சுயம்பிரகாசமாய் நிற்கும் சிவசொரூபம்
கௌரம் kauram பெயர்ச்சொல் · Noun meaning
வெண்மை
நன்கு naṉku பெயர்ச்சொல் · Noun meaning
நன்கு = நல்ல
துப்பு tuppu வினைச்சொல் · Verb meaning
உமிழ் — spit, clue, trace, food, ghee, vigour, aid, weapon, gun
சீர்மை cīrmai பெயர்ச்சொல் · Noun meaning
சிறப்பு
செவ்வை cevvai பெயர்ச்சொல் · Noun meaning
செம்மை, நேர்மை
பில்லு pillu பெயர்ச்சொல் · Noun meaning
நெசவுப்பாவைச் செம்மைசெய்யும் கருவிவகை
கோன்மை kōṉmai பெயர்ச்சொல் · Noun meaning
அரசாட்சி
வண்ணம் vaṇṇam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு பொருளினால் வெளிவிடப் படுகின்ற, கடத்தப்படுகின்ற அல்லது தெறிக்கப்படுகின்ற ஒளியின் சேர்க்கை.
நன்றாய் naṉṟāy பெயர்ச்சொல் · Noun meaning
செம்மையாக
வாருதல் vārutal பெயர்ச்சொல் · Noun meaning
அள்ளுதல்
கைகுட்டை kaikuṭṭai பெயர்ச்சொல் · Noun meaning
கைகுட்டை150px|கைகுட்டை|thumb|right
வித்தகம் vittakam பெயர்ச்சொல் · Noun meaning
ஞானம்
துப்பார் tuppār பெயர்ச்சொல் · Noun meaning
பயனர், உண்பவர் — user, consumer, red as a ruby
செங்கீரை ceṅkīrai பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவகைக் கீரை
செந்நெறி cenneṟi பெயர்ச்சொல் · Noun meaning
நல்வழி
தார்நூல் tārnūl பெயர்ச்சொல் · Noun meaning
உண்டை நெய்வதற்குச் செம்மை செய்யப்பட்ட நூல்
செம்மலர் cemmalar meaning
நெற்றிமாலை
குன்றிமணி kuṉṟimaṇi பெயர்ச்சொல் · Noun meaning
சிவப்பாகவோ அல்லது பாதி சிவப்பாகவும் பாதி கருப்பாகவோ உள்ள ஒரு வகை விதை / அவ்வகை விதைகளையுடைய கொடி. ( ஆங்.) = Crab's eye
மாற்றுதல் māṟṟutal பெயர்ச்சொல் · Noun meaning
வேறுபடுத்துதல்
புலமையோர் pulamaiyōr பெயர்ச்சொல் · Noun meaning
கவி, கமகன், வாதி, வாக்கி என்ற நால்வகைக் கல்விவல்லோர் ()