சீர்மை

cīrmai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சீர்மை)
2.
புகழ்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சீர்மை)
3.
கனம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சீர்மை)
4.
அளவிற்படுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சீர்மை)
5.
நன்னடை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சீர்மை)
6.
வழுவழுப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சீர்மை)
7.
சீமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சீர்மை)
8.
கீர்த்தி, செம்மை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 184)
9.
சிறப்பு, (குறள் 123); மதிப்பு, ஒழுக்கம், (குறள் 490).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 129)
10.
மின்னாக்கியின் அல்லது மின்வழங்கீட்டின் உற்பத்தியில், மின்சுமையில் மாறுதல் ஏற்படும் போது அழுத்தத்தில் ஏற்படும் மாறுதல் — regulation
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 526)
11.
மின்னாக்கியின் அல்லது மின்வழங்கீட்டின் உற்பத்தியில், மின் சுமையில் மாறுதல் ஏற்படும்போது அழுத்தத்தில் ஏற்படும் மாறுதல். சதவீதம் (விழுக்காடு) மின்சுமையின்மை-முழுமின்சுமை X 100 / முழு மின்சுமை = ...% — regulation, percentage of
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 526)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/je2w3crw/

தமிழ்
“சீர்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/je2w3crw/
APA
Oliyon Research. (2026). சீர்மை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/je2w3crw/
MLA
"சீர்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/je2w3crw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment