சீர்மை
cīrmai
பொருள்கள் · Senses
1.
சிறப்பு
2.
புகழ்
3.
கனம்
4.
அளவிற்படுகை
5.
நன்னடை
6.
வழுவழுப்பு
7.
சீமை
8.
கீர்த்தி, செம்மை
9.
சிறப்பு, (குறள் 123); மதிப்பு, ஒழுக்கம், (குறள் 490).
10.
மின்னாக்கியின் அல்லது மின்வழங்கீட்டின் உற்பத்தியில், மின்சுமையில் மாறுதல் ஏற்படும் போது அழுத்தத்தில் ஏற்படும் மாறுதல்
— regulation
11.
மின்னாக்கியின் அல்லது மின்வழங்கீட்டின் உற்பத்தியில், மின் சுமையில் மாறுதல் ஏற்படும்போது அழுத்தத்தில் ஏற்படும் மாறுதல். சதவீதம் (விழுக்காடு) மின்சுமையின்மை-முழுமின்சுமை X 100 / முழு மின்சுமை = ...%
— regulation, percentage of
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/je2w3crw/
தமிழ்“சீர்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/je2w3crw/APA
Oliyon Research. (2026). சீர்மை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/je2w3crw/MLA
"சீர்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/je2w3crw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment