புலமையோர்

pulamaiyōr
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கவி, கமகன், வாதி, வாக்கி என்ற நால்வகைக் கல்விவல்லோர் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலமையோர்)
2.
கற்றோர்
புகரின் றென்மனார் புலமை யோரே ( எழுத். 369)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலமையோர்)
3.
கவிஞர்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 301)
4.
கவி (ஆசு, மதுரம், சித்திரம், விஸ்தாரம் ஆகிய கவிகளைப் பாடுபவர்) கமகன் (அறம்பொருளைச் செம்மையாக விவகரிப்பவர்) வாதி (தக்க உதாரணம் காட்டிப் பிறமதம் மறுத்துத் தம்மதம் நிறுத்துவோர்) வாக்கி (அறம், பொருள், இன்பம், வீடு இவற்றை விரித்துரைப்போர்)
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 428)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vkbrb7b9/

தமிழ்
“புலமையோர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vkbrb7b9/
APA
Oliyon Research. (2026). புலமையோர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vkbrb7b9/
MLA
"புலமையோர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vkbrb7b9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment