வித்தகம்

vittakam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஞானம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வித்தகம்)
2.
கல்வி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வித்தகம்)
3.
பொன்; வித்தம்
வித்தகந் தரித்த செங்கை விமலையை ( காப்பு.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வித்தகம்)
4.
சின்முத்திரை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வித்தகம்)
5.
சாமர்த்தியம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வித்தகம்)
6.
திருத்தம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வித்தகம்)
7.
அதிசயம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வித்தகம்)
8.
பெருமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வித்தகம்)
9.
நன்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வித்தகம்)
10.
வடிவின் செம்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வித்தகம்)
11.
சிற்பம் முதலிய சிறந்த கைத்தொழில்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வித்தகம்)
12.
ஞானம, சாதுரியம், சிறந்த கைத்தொழில்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 382)
13.
திறல், வல்லமை, சதுரப்பாடு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 246)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a8ge4q4k/

தமிழ்
“வித்தகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a8ge4q4k/
APA
Oliyon Research. (2026). வித்தகம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/a8ge4q4k/
MLA
"வித்தகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a8ge4q4k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment