செவ்வை
cevvai
பொருள்கள் · Senses
1.
செம்மை, நேர்மை
தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி(சிலப். வழக். 68)
2.
மிகுதி
செவ்வையாய்க் கொடுத்தான்
3.
வழி முதலியவற்றின் செப்பம்
அந்தவழி செவ்வையாகஉள்ளது
4.
சரியான நிலை
அவனுக்குத் தேகம் செவ்வையில்லை.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8ec9eag3/
தமிழ்“செவ்வை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8ec9eag3/APA
Oliyon Research. (2026). செவ்வை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8ec9eag3/MLA
"செவ்வை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8ec9eag3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment