சேய்

cēy
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குழந்தை, வாரிசு, பிள்ளை செல்வம் மற்றும் மனித ரீதியிலான இன விரக்தியை குறிக்கும் தூய தமிழாக்க பெயராகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேய்)
2.
முருகன், சிவப்பு, செம்மை, தலைவன், இளமை, தூரம், நீளம், மகன், மூங்கில்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 198)
3.
1.கதிரியக்கதால் ஏற்படும் கருவைடு. 2. பிரிகையால் உண்டாகும் அயனி 3. சேயனு — daughter
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 115)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g2xycvjc/

தமிழ்
“சேய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g2xycvjc/
APA
Oliyon Research. (2026). சேய். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/g2xycvjc/
MLA
"சேய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g2xycvjc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment