தேடல் · Search: சுற்று வழி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

சுத்தவாளி cuttavāḷi பெயர்ச்சொல் · Noun similar
நியாய சபையில் குற்றமற்றவனாகத் தீர்ப்பளிக்கப்பட்டவன்
சுற்று cuṟṟu பெயர்ச்சொல் · Noun similar
வட்டம் — circle, wind, rotate, rounds
தளம் taḷam பெயர்ச்சொல் · Noun meaning
இடம்
நீலமணி nīlamaṇi பெயர்ச்சொல் · Noun meaning
நவமணிகளில் ஒன்று - நீலக்கல் — sapphire, blue stone, pupil of the eye, coconut tree
திண்டு tiṇṭu பெயர்ச்சொல் · Noun meaning
அரைவட்ட வடிவான பஞ்சணை
பீசிபி pīcipi meaning
அச்சிட்ட மின்சுற்று வழிப்பலகை என்று பொருள் படும்"Printed Circuit Board"என்ற ஆங்கிலச் சொற்றொட ரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இந்தப்பலகை, பிளாஸ்டிக்கினாலானது. இதில் கணினியின் பல்வேறு மி… — PCB
ஹென்றி heṉṟi meaning
தூண்டத்தின் மின்னியல் அலகு. ஒரு மின்சுற்றுவழியில், மின்னோட்ட்ம் வினாடிக்கு ஓர் ஆம்பியர் என்ற வீதத்தில் மாறும்போது, அந்த மின் சுற்றுவழியில் ஒரு ஒல்ட் மின்னியக்கவிசை உண்டாகிறது. அப்போது அந்த ம… — henry
ஏவுதல் ēvutal meaning
இது ஏவுகணை ஏவப்படுதலைக் குறிக்கும். ஏவுகணை அடுக்கு முறையில் ஏவப்படுவதால் படிப்படியாக அது விரைவைப் பெற்றுப் புவியைச் சுற்றும் அல்லது திங்கள், செவ்வாய் முதலிய கோள்களுக்குச் செல்லும், செய… — launching
திடநிலை tiṭanilai meaning
ஒருங்கிணைந்த மின்சுற்று வழிகள், மின்மப் பெருக்கிகள் போன்ற திடப்பொருள்களில் மின்னியல் அல்லது காந்த நிகழ்வுகளைப் பொறுத்து அமைந்திருக்கும் மின்னணுவியல் அமைப்பிகள் — solid state
ஓம் தடை ōm taṭai meaning
ஒரு மின்சுற்று வழியில் (நேர் மின்னோட்டம்) ஓர் ஆம்பியர் மின்னொட்டத்தை ஓர் ஒல்ட் மின்னழுத்தம் உண்டாக்கும்போது அந்த மின்சுற்று ஓர் ஓம் தடையை உடையதாகக் கருதப்படும் — ohm resistance
யுரேனஸ் yurēṉas meaning
சனி, நெப்டியூன் ஆகிய இரு கோள்களுக்கிடையே தன் சுற்று வழியைக் கொண்ட கோள். (வானி) — Uranus
வால்மீன் vālmīṉ பெயர்ச்சொல் · Noun meaning
புகைக்கொடி
ஷான்னோன் ṣāṉṉōṉ meaning
பூலியன் இயற்கணிதம், குழூஉக்குறிக் கலை,கணினிச் சுற்று வழிகள் ஆகியவற்றுக்கும்,செய்தித் தொடர்புகளுக்கும் தமது தரவு கணிதக் கோட்பாட்டின் மூலம் அருந்தொண்டு புரிந்தவர். — Shannon, Claude E
போர் அணு pōr aṇu meaning
தம் கொள்கையில் போர் முன்மொழிந்தற்கேற்ற அமைப்புள்ள அணு மாதிரி. இது போர் சுற்று வழியையும் ஆரத்தையுங் கொண்டது — Bohr atom
திட்டவரை tiṭṭavarai meaning
1. ஒரு சுற்று வழியை வடிவமைக்கப் பயன் படுந்திட்டம் 2. ஒரு திட்டத்திற்கு வரையப்படும் அமைப்புப் படம். leaching - ஊறித்தல்: நீர்மக்கசிவு. கரைபொருளைக் கரைப்பானைக் கொண்டு வெளுத்தல் — layout
ஒளிவட்டம் oḷivaṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
ஒளியினலான வட்டம், ஓவியங்களில் ஞானிகளின் தலைக்குப் பின் வரையப்படுவது — halo, nimbus
ஒத்திசைவு otticaivu பெயர்ச்சொல் · Noun meaning
ஒத்துப்போகும் தன்மை அல்லது தகவமையும் தன்மை. — convergence, harmony
பீஎம்ஓஎஸ் pīemōes meaning
"P-அலை வரிசை உலோக ஆக்சைடு மின்கடத்தாப் பொருள்கள் (P-channel metallic oxide semi conductors) என்பதன் குறும் பெயர். இது உலோக ஆக்சைடு அரைக்கடத்தி பொருள் மின்சுற்று வழிகளில் மிகப் ப… — PMOS
தடுப்பான் taṭuppāṉ meaning
ஒரு தனிம மின்னியல் சுற்று வழியின் அமைப்பி. இது மின்னோட்டப் பாய்வினைத் தடுக்கும்போது அல்லது எதிர்க்கும்போது வெப்பத்தை உண்டாக்குகிறது — resistor
சிலிக்கன் cilikkaṉ meaning
மின்மப் பெருக்கிகள், ஒருங்கிணைந்த மின்சுற்று வழிகள், சூரிய மின்கலங்கள் போன்றவற்றைத் தயாரிப்பதில் பயன்படுத்தப் படும் அலோக வேதியியல் தனிமம். மணலிலும், களிமண்ணிலும் காணப்படும் வேதியியல் தனிமம்… — silicon
சோலனோல்ட் cōlaṉōlṭ meaning
ஒரு மின்சுற்று வழியை மூடுகிற காந்த விசை. இது பெரும்பாலும் இடை மாற்றீடாகப் பயன்படுகிறது — solenold
எதிர் அலை etir alai meaning
தவறாகச் சமனமாக்கப்பட்ட மின் பெருக்கச் சுற்று வழிகள் காரணமாகத் தொடர்பற்ற நிலையில் ஒரு தொடர் அலை செலுத்தி முறையின்றி அலைகளை வெளிப்படுத்துதல் — back wave
இடர்ப்பாடு iṭarppāṭu பெயர்ச்சொல் · Noun meaning
துன்புறுகை
வெட்டுவாய் veṭṭuvāy பெயர்ச்சொல் · Noun meaning
அறுபட்ட புண்வாய்
தாய்ப்பலகை tāyppalakai meaning
மின்சுற்றுவழி அட்டைகள் பலகைகள் அல்லது தகவமைவுகள் ஒன்றோ டொன்று பிணைக்கப்பட்டுள்ள இணைப்புப் பலகை. ஒரு நுண் கணிப்பொறியின் தலையாய மின்சுற்று வழிப்பலகை. இதனைப் பொறியமைவுப் பலகை. பின்தளப் பல… — motherboard