பீசிபி

pīcipi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அச்சிட்ட மின்சுற்று வழிப்பலகை என்று பொருள் படும்"Printed Circuit Board"என்ற ஆங்கிலச் சொற்றொட ரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இந்தப்பலகை, பிளாஸ்டிக்கினாலானது. இதில் கணினியின் பல்வேறு மின்னனுவியல் அமைப்பான்கள் பற்றவைத்து இணைக்கப்பட்டிருக்கும். இவை, இப்பலகையின் மேற்பரப்பில் பதிக்கப்பட்டுள்ள ஒன்றோ டொன்று இணைந்த மெல்லிய கம்பிகள்மூலம் பிணைக் கப்பட்டிருக்கும். — PCB
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: அச்சிணைப்பு அட்டை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1091)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rpdh4vxf/

தமிழ்
“பீசிபி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rpdh4vxf/
APA
Oliyon Research. (2026). பீசிபி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rpdh4vxf/
MLA
"பீசிபி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rpdh4vxf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment