ஒளிவட்டம்
oḷivaṭṭam
பொருள்கள் · Senses
1.
ஒளியினலான வட்டம், ஓவியங்களில் ஞானிகளின் தலைக்குப் பின் வரையப்படுவது
— halo, nimbus
2.
கண்ணாடி, சந்திரன்
3.
(1) தூணின் அகல் நெடுந் தலைப்பு (2) ஒர் உந்து ஊர்தியின் மூட்ட அமைப்பின் துணை மின்சுற்று வழியிலிருந்து உயர் அழுத்த மின்னோட்டம் கசிதல்
— corona
4.
திங்கள் அல்லது கதிரவனைச் சுற்றியுள்ள ஒளி வளையம், காற்று வெளிப் பனிக்கட்டிப் படிகங்கள் ஒளிமறிப்பு ஏற்படுத்துவதால் உண்டாவது
— halo
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hvbp5d6v/
தமிழ்“ஒளிவட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hvbp5d6v/APA
Oliyon Research. (2026). ஒளிவட்டம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/hvbp5d6v/MLA
"ஒளிவட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hvbp5d6v/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment