ஒளிவட்டம்

oḷivaṭṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒளியினலான வட்டம், ஓவியங்களில் ஞானிகளின் தலைக்குப் பின் வரையப்படுவது — halo, nimbus
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒளிவட்டம்)
2.
கண்ணாடி, சந்திரன்
3.
(1) தூணின் அகல் நெடுந் தலைப்பு (2) ஒர் உந்து ஊர்தியின் மூட்ட அமைப்பின் துணை மின்சுற்று வழியிலிருந்து உயர் அழுத்த மின்னோட்டம் கசிதல் — corona
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 192)
4.
திங்கள் அல்லது கதிரவனைச் சுற்றியுள்ள ஒளி வளையம், காற்று வெளிப் பனிக்கட்டிப் படிகங்கள் ஒளிமறிப்பு ஏற்படுத்துவதால் உண்டாவது — halo
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 193)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hvbp5d6v/

தமிழ்
“ஒளிவட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hvbp5d6v/
APA
Oliyon Research. (2026). ஒளிவட்டம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/hvbp5d6v/
MLA
"ஒளிவட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hvbp5d6v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment