தேடல் · Search: சுற்று வழி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
சுற்று வழி
cuṟṟu vaḻi
கோள்கள் வானில் வலம் வரும் வழி. எ-டு. திங்கள் நிலவுலகை வலம் வருதல். 2. விழிக்குழி: விழிக்கோளமும் அதன் தசைகளும் குருதிக் குழாய்களும் நரம்புகளும் அடங்கிய எலும்புக்குழி, எண்ணிக்கையில் 2. வ… — orbit
வெளிப்பக்கமாக இழுத்தல், வெளிநோக்கித் தள்ளுதல் — abducent
நேரற்ற பாதை
வெப்ப முட்டுவதால் வலி உண்டாகும் நிலை. — thermoanalgesia
சூட்டினால் உடம்பில் ஏற்படும் நோவு
சுவர்ப்புறத்து நீண்ட கூரை
surround
ஒத்திசைவுள்ள இணையாக இசைவிப்பு செய்யப்பட்டுள்ள மின்சுற்றுவழி. இது ஒத்திசைவு அலைவெண்ணில் சைகைகளை விலக்கி விடுகிறது — reject circuit
ஒரு மின்னோட்டம் அதன் ஆதாரத்திலிருந்து அடுத்தடுத்து மின் கடத்திகள் வழியாகச் சென்று, மீண்டும் அது தொடங்கிய இடத்திற்கே திரும்பும் நெறிவழி — circuit
நேர்மின்னோட்டத்திலுள்ள மின்னணு வடிகட்டும் சுற்றுவழி. இது மாற்று மின்னோட்ட விசையிலிருந்து அதிர்வலைகளை அகற்றுகிறது — smoothing circuit
பொதுவான ஊட்டு வாயும், பொதுவான திரும்பு வாயும் உடைய இரு மின்சுற்றுவழி ஊட்டு வாய்க்கும்டையே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கருவிகள் இணைக்கப்படுகின்றன. ஒல்வொரு கருவிக்கும் பொது ஊட்டு வாய… — parallel circuit
ஒரு மின் சுற்றுவழியில் (குறிப்பாக வானொலியில்) ஒரு கொண்மியும், ஒரு மின்கம்பிச் சுருளும் இருக்கும். இந்த மின் சுற்றுவழியில் மின்விசை பாயத் தொடங்கியதும், அது மின்சுற்று வழியைச் சுற்றி முன்… — acceptor circuit
சுழல் தண்டினை அதன் ஆதாரத்திலிருந்தும் அடித்தளத்திலிருந்தும் பகுப்பதற்காகப் பயன்படும் பத்தியின் உச்சியிலும் அடியிலும் உள்ள ஒரு வளையம் — cincture
Periphery
உருட்டி விளையாடும் சக்கரம்
ஒரு விண்பொருளின் வழியைக் குறிக்க ஆறு சுட்டளவுகள் உள்ளன. 1. ஏறு கணுவின் நெடுங்கோடு 2. சுற்று வழிச் சாய்வு 3. கதிரவன் உண்மை நிலை நெடுங்கோடு 4. பெரும் அரையச்சு 5. மையப் பிறழ்ச்சி 6. … — elements of an orbit
ஒர் ஒருங்கிணைந்த மின் கற்றுவழி. இது, உயர்ந்த அல்லது தாழ்ந்த மின் அழுத்தங்கள் போன்ற சைகை அளவுகளின் குறிப்பிட்ட மதிப்பளவுகளில் இயங்குகிறது — digital circuit
புறமுனைகளுக் கிடையே சேர்க்கப்பட்ட ஒரு மின்னியல் சுற்று வழியின் பகுதி. உள் மின்சுற்று வழியில் ஏற்படும் தடையினால் மின் இழப்பு ஏற்படுவதுடன், மின்கலத்தின் அல்லது மின்னாக்கியின் உற்பத்தித் திறனள… — internal circuit
ஒரு காந்தப் பொருளில் அல்லது ஒரு காந்தக் கருவியில் காந்தவிசை வரிக்கோடுகள் செல்லும் வழி. ஒரு சுற்று வழி ஓர் இடைவெளியையும் கொண்டிருக்கலாம் — magnetic circuit
ஒரு காந்தப் பொருளில் அல்லது ஒரு காந்தக் கருவியில் காந்தவிசை வரிக்கோடுகள் செல்லும் வழி. ஒரு சுற்று வழி ஒர் இடைவெளியையும் கொண்டி ருக்கலாம் — Magnetic circuit
காந்தமேற்றும் ஆற்றலின் விளைவினால் ஆற்றலின் காந்தக் கோடுகளை ஏற்படுத்தும் ஒரு முழுச் சுற்றுவழி — magnetic circuit
மின் சுற்று வழியைப்பாதுகாக்கிற இறுதி அதி மின்னோட்டச் சாதனத்திற்கு அல்லது உறுகிகளுக்கு அப்பால் நீண்டிருக்கும் ஒரு கம்பியிட்ட அமைப்பின் பகுதி — branch circuit
சூழ்ந்துவருகை