கிளைச்சுற்று வழி

kiḷaiccuṟṟu vaḻi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின் சுற்று வழியைப்பாதுகாக்கிற இறுதி அதி மின்னோட்டச் சாதனத்திற்கு அல்லது உறுகிகளுக்கு அப்பால் நீண்டிருக்கும் ஒரு கம்பியிட்ட அமைப்பின் பகுதி — branch circuit
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 114)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f2j42f2v/

தமிழ்
“கிளைச்சுற்று வழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f2j42f2v/
APA
Oliyon Research. (2026). கிளைச்சுற்று வழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f2j42f2v/
MLA
"கிளைச்சுற்று வழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f2j42f2v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment