சுற்றுவழிக்கூறுகள்
cuṟṟuvaḻikkūṟukaḷ
பொருள்கள் · Senses
1.
ஒரு விண்பொருளின் வழியைக் குறிக்க ஆறு சுட்டளவுகள் உள்ளன. 1. ஏறு கணுவின் நெடுங்கோடு 2. சுற்று வழிச் சாய்வு 3. கதிரவன் உண்மை நிலை நெடுங்கோடு 4. பெரும் அரையச்சு 5. மையப் பிறழ்ச்சி 6. கதிரவன் அண்மை நிலையைக் கோள் கடக்கும் நாள். நிலாக்களிலும் இரட்டை விண்மீன் சுற்று வழிகளிலும் இக்கூறுகள் பயன்படுகின்றன. இவை செயற்கை நிலாக்களுக்கும் பொருந்தும். (வானி)
— elements of an orbit
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dc6nt96m/
தமிழ்“சுற்றுவழிக்கூறுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dc6nt96m/APA
Oliyon Research. (2026). சுற்றுவழிக்கூறுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dc6nt96m/MLA
"சுற்றுவழிக்கூறுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dc6nt96m/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment