தாய்ப்பலகை

tāyppalakai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்சுற்றுவழி அட்டைகள் பலகைகள் அல்லது தகவமைவுகள் ஒன்றோ டொன்று பிணைக்கப்பட்டுள்ள இணைப்புப் பலகை. ஒரு நுண் கணிப்பொறியின் தலையாய மின்சுற்று வழிப்பலகை. இதனைப் பொறியமைவுப் பலகை. பின்தளப் பலகை என்றும் கூறுவர். — motherboard
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தாய் இணைப்புப் பலகை, தாய் இணைப்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 957)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3w5r7y8q/

தமிழ்
“தாய்ப்பலகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3w5r7y8q/
APA
Oliyon Research. (2026). தாய்ப்பலகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3w5r7y8q/
MLA
"தாய்ப்பலகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3w5r7y8q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment