ஹென்றி

heṉṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தூண்டத்தின் மின்னியல் அலகு. ஒரு மின்சுற்றுவழியில், மின்னோட்ட்ம் வினாடிக்கு ஓர் ஆம்பியர் என்ற வீதத்தில் மாறும்போது, அந்த மின் சுற்றுவழியில் ஒரு ஒல்ட் மின்னியக்கவிசை உண்டாகிறது. அப்போது அந்த மின்சுற்று வழியில் ஒரு ஹென்றிதுாண்டம் இருக்கிறது — henry
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 340)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rut46ew7/

தமிழ்
“ஹென்றி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rut46ew7/
APA
Oliyon Research. (2026). ஹென்றி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rut46ew7/
MLA
"ஹென்றி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rut46ew7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment