தேடல் · Search: குமிழ்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
149 இல் 26–50 · 26–50 of 149
குமிழ்முனை கொண்ட பேனா.
ஒரு சிறிய, கையால் இயக்கக்கூடிய சாதனம். பொத்தான்களைப் பொருத்துவதற்கும் கொளுவிகளையும் கயிற்றுத்துளைகளையும் இணைப்பதற்கும் பயன்படுகிறது — button machine
மயிர் மூட்டுப்பை போன்ற குழாய்ச் சுரப்பிகளில் ஏற்படும் வீக்கம் — folliculitis
வீடுகளில் உள்ளது போன்ற, அலங்கார அல்லது நுட்பமான செவ்வொழுங்கு வேலைப்பாடு — ginger-bread work
நீருக்கடியில் அமைந்து குழாய்களிலிருந்து தடையின்றிக் கர்ற்றுக் குமிழ்களை வரச் செய்து அலைகளைச் சிதறடித்துத் துறை முகத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு முறை — bubble harbour
குறுந்தடி
சிறிய உட்குடைவு கொப்புளம். 2. கொப்புளம்; கொப்புள முத்து : தோலில் உண்டாகும் சிறு கொப்புளம் — vesicle : 1
பல்லின் நுனி போன்ற முனைப்பகுதி — cusp
துளசி (மலையகராதி)
*, (பெ) - குமிழி
பலர் கூடி ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம்
பேரொலி (பிங்கல நிகண்டு)
தரைக் கீழ் தண்டின் மாற்றுருக்களில் ஒன்று. எ-டு. வெங்காயம் — bulb
தலையிற் குமிழ்கொண்ட ஆணி
குருதியோட்டத்தில் திண்மப்பொருள் அல்லது காற்றுக் குமிழ் — embolus
குமிழி கொள்ளுதல்
திடப்பொருள்கள் சிலவற்றைத் திரவத்தில் கரைக்கும் போது குமிழிகளுடன் வருவது — froth, foam
சத்தம்
இலையாற் செய்த உண்கலம்
பல்பு = மின்குமிழ்
கூந்தலைத் திரளாகச் சேர்த்துக் கட்டும் முடிவகை
விதை
முலை — breast, beauty, beautiful
கூச்செறிதல், புளகாங்கிதம் — goosebumps, gooseflesh, boiled rice, mirror, looking glass
குழந்தைகள் வாயில் வைத்துச் சுவைத்தற்கு முலைக்காம்பு போல் அமைந்த குமிழ்க் கருவி