தேடல் · Search: குமிழ்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
149 இல் 1–25 · 1–25 of 149
நீர்க்குமிழி (பிங்கல நிகண்டு)
(1) கட்டிடக் கலையில் குமிழ் மணி வரிசை உருவ அழகு வேலைப்பாடு (2) சக்கரப் புறத்தோட்டின் குமிழ் புடைப்பு — bead
குமிழெழுகை
1. ஒரு உருண்ட மேடு, 2. செவிப்பறையின் உள்பரப்பில் நடுவில் ஒரு சிறுமேடு — umbo
கேனனின் இங்க் ஜெட் அச்சுப்பொறி தொழில் நுட்பம். லேசர் அச்சுப் பொறியினைவிட மலிவானது. — bubble jet
குமிழியிடுதல்
குமிழ் போற்படலத்தைப் புடைப்பிக்குங் கண்ணோய் (சீவரட்)
வண்டு வகை
நிலக்குமிழ்
கதவு முதலியவற்றில் தைத்த குமிழ்க்கைப்பிடி
துணியால் பொதிந்த உலோகத் தட்டை இணைகளாலான குமிழ்மாட்டி — shell button
குமிழ் அல்லது உருண்டை வடிவக் கடைசல் — knob turning
(1) மின்கடத்திகளை அதனதன் நிலைகளில் பிடித்து வைத்துக் கொள் வதற்கான ஒரு பீங்கான் சாதனம் (2) ஒரு வகைக் கைப்பிடி — knob
பாதக்குறடு
குமிழி வரிசையாக்கம் — bubble sort
ஒப்பனைக் குமிழ் முனைப்புப் பரப்பு — stud
காந்தப் புள்ளிகளாக தகவலை சேமித்து வைக்கும்முறை. ஒரு மெல்லிய, மின்கடத்தாப் பொருளால் ஆன படலத்தின் (film) மீது குமிழ்கள் நிற்கின்றன. அழியாத இருப்பகத் திறனை இது அளிக்கிறது — bubble memory
கந்தம். உணவுச் சேமிப்பும் இனப் பெருக்கமும் வேலைகள், எ-டு. கருணைக் கிழங்கு — corm
ஒரு சிறிய சுரபபுபடை — follicle
நடுவில் குமிழும் இரு பக்கங்களில் திறந்த மெல்லிய குழாய்களும் உள்ள கருவி. ஒரு முனை கூர்மையாக இருக்கும். குறிப்பிட்ட பரும அளவு நீர் அல்லது கரைசலை ஒரு கலத்திலிருந்து மற்றொரு கலத்திற்கு … — pipette
குமிழ்மீது அமைந்த ஓர் இடைநிலைப் பல்லிணை — stud gear
குமிழ் மீது அமைந்த ஓர் இடைநிலைப் பல்லிணை — Stud gear
குமிழ் போன்ற குறியீடுகளை அதிகம் பயன்படுத்தி தரவுப் பாய்வு நிரல் படங்களை உருவாக்குதல். — bubbie chart
பிறர்க்குத் தோன்றாமல் மறைத்தல்
குமிழ் போன்ற, பொத்தான் போன்ற மேடான நடுப்பகுதி — umbonate