குமிழ்த்தல்
kumiḻttal
பொருள்கள் · Senses
1.
குமிழியிடுதல்
செழுங்குருதி கொழித்திழிந்து குமிழ்த்தொறிய (திவ்வியப் பிரபந்தம்)
2.
மயிர்சிலிர்த்தல் ([[பிங்கல நிகண்டு)
3.
ஒலிக்கச்செய்தல்
அதிர்முகமுடைய வலம்புரி குமிழ்த்து (திவ்வியப் பிரபந்தம்)
4.
கொழித்தல் (தைலவகைப் பரணி)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d8ck9v5b/
தமிழ்“குமிழ்த்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/d8ck9v5b/APA
Oliyon Research. (2026). குமிழ்த்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d8ck9v5b/MLA
"குமிழ்த்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/d8ck9v5b/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment