புளகம்
puḷakam
பொருள்கள் · Senses
1.
கூச்செறிதல், புளகாங்கிதம்
— goosebumps, gooseflesh, boiled rice, mirror, looking glass
2.
போர்த்தனர் புளகம் (, திரு அவதாரப் படலம்)
3.
சோறு
4.
கண்ணாடி.
5.
செம்பொற் புள கத் திளஞாயிறு செற்ற கோயில் (சீவக. 1867).
6.
மயிர்சிலிர்த்தல், மகிழ்ச்சி, குமிழ்ப்பு
7.
மயிர்ச் சிலிர்ப்பு, எ-டு : சீதப் புளகம் அரும்ப
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 4)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3e4x8jg5/
தமிழ்“புளகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3e4x8jg5/APA
Oliyon Research. (2026). புளகம். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/3e4x8jg5/MLA
"புளகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3e4x8jg5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment