நுரை

nurai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திடப்பொருள்கள் சிலவற்றைத் திரவத்தில் கரைக்கும் போது குமிழிகளுடன் வருவது — froth, foam
மூலம் · source: தமிழ் விக்சனரி (நுரை)
2.
நீர்மத்தின் மேலுள்ள குமிழ்கள். நீர்மத்திலுள்ள வளித் தொங்கல். பரப்பு இழுவிசையினைக் குறைத்து, வந்து கொண்டே இருக்கும் நீண்ட குமிழிகளை உண்டாக்கும் பொருள் — froth
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 173)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fpb756f4/

தமிழ்
“நுரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fpb756f4/
APA
Oliyon Research. (2026). நுரை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/fpb756f4/
MLA
"நுரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fpb756f4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment