தேடல் · Search: காந்தை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

131 இல் 26–50 · 26–50 of 131

காந்த மை kānta mai similar
காந்தப் பொருள்களைக் கொண்ட மை. அந்த காந்தப்பொருள்களை காந்த உணர்விழைகள் மூலம் அறியலாம் — magnetic ink
காந்தலை kāntalai பெயர்ச்சொல் · Noun similar
பூமியின் வடகோடியில் காந்த மயமாகவுள்ளதாகக் கருதப்படும் மலை
கண்டன் kaṇṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
1.வீரன்
கண்டம் kaṇṭam பெயர்ச்சொல் · Noun similar
துண்டம்; இறைச்சி அல்லது மீன் துண்டு
கண்டர் kaṇṭar பெயர்ச்சொல் · Noun similar
துரிசு
கண்டல் kaṇṭal பெயர்ச்சொல் · Noun similar
சதுப்பு நிலங்களில் காணப்படும் ஒருவகை மரம். இதன் உயிரின வகைப்பாட்டுப் பெயர் ரிசோஃவோரா மியூக்ரோனாட்டா (Rhizophora mucronata). சொரிபுன்னை, பேய்க்கண்டல் எனவும் அழைக்கப்படும். — mangrove
கண்டான் kaṇṭāṉ பெயர்ச்சொல் · Noun similar
முந்திரியைப் பிளக்க பயன்படும் பொருள்
கண்டாய் kaṇṭāy பெயர்ச்சொல் · Noun similar
ஒரு முன்னிலையசை
கண்டார் kaṇṭār பெயர்ச்சொல் · Noun similar
தோற்றுவித்தவர்
கண்டால் kaṇṭāl பெயர்ச்சொல் · Noun similar
அன்றி
கந்தன் kantaṉ பெயர்ச்சொல் · Noun similar
முருகன்.
கந்தம் kantam பெயர்ச்சொல் · Noun similar
தொகுதி
கந்தர் kantar பெயர்ச்சொல் · Noun similar
கந்தன் , முருகக்கடவுள்
கந்தல் kantal பெயர்ச்சொல் · Noun similar
கிழிந்து மாசடைந்த உடைகள் — attire torn and worn
காண்டம் kāṇṭam பெயர்ச்சொல் · Noun similar
மலை ()
காண்டல் kāṇṭal பெயர்ச்சொல் · Noun similar
கண்ணுக்கு நேராகப் பார்த்து அறிகை
காந்தன் kāntaṉ பெயர்ச்சொல் · Noun similar
அரசன்
காந்தம் kāntam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: காந்தக்கல்
காந்தல் kāntal பெயர்ச்சொல் · Noun similar
காந்துகை; கருகிப் போதல்; தீய்வு; எரிவு
காந்தள் kāntaḷ பெயர்ச்சொல் · Noun similar
காந்தள் (பெ)
கைமண்டை kaimaṇṭai பெயர்ச்சொல் · Noun similar
நீர்முதலியன ஏற்பதற்குப் பாத்திரம்போல் குவித்துகொளுங் கை குழந்தைக்குப் பாலைக் கைமண்டைவைத்துப் புகட்டு
காந்தப் பட்டை அட்டை kāntap paṭṭai aṭṭai similar
ஒரு சிறிய கைப்பை அளவு பிளாஸ்டிக் அட்டை. இதில் காந்த நாடாவின் மேற்பரப்பில் ஒரு பட்டை இருக்கும். வங்கிக்கடன் /செலுத்து அட்டைகளில் இதைப் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள் — magstripe card
அகந்தை akantai பெயர்ச்சொல் · Noun similar
"நான்", "யான்" என்னும் செருக்கு, இறுமாப்பு; ஆங்காரம், ஆணவம், — arrogance, conceit
கண்டகண் kaṇṭakaṇ பெயர்ச்சொல் · Noun similar
கண்ணோட்டமில்லாதவன் , கொடியோன்
கண்டகி kaṇṭaki பெயர்ச்சொல் · Noun similar
தாழை