காந்தள்

kāntaḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காந்தள் (பெ)
மூலம் · source: தமிழ் விக்சனரி (காந்தள்)
2.
தமிழ்நாட்டின் மாநிலப்பூ.
மூலம் · source: தமிழ் விக்சனரி (காந்தள்)
3.
பெண்களின் கைவிரல்களுக்கு உவமையாக (சங்க இலக்கியங்களில்) கூறப்படும், முருகக்கடவுளுக்குரிய சிவப்பு நிறப் பூ
மூலம் · source: தமிழ் விக்சனரி (காந்தள்)
4.
கார்த்திகைப்பூ ( Gloriosa superba )
மூலம் · source: தமிழ் விக்சனரி (காந்தள்)
5.
கலப்பைக் கிழங்கு. glory Lily, gloriosa lily, tiger claw, claw
மூலம் · source: தமிழ் விக்சனரி (காந்தள்)
6.
செங்காந்தள், வெண்காந்தள் ஆகிய இரு வகை உடையது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (காந்தள்)
7.
கார்த்திகைமலர்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 125)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ddxsqnq7/

தமிழ்
“காந்தள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ddxsqnq7/
APA
Oliyon Research. (2026). காந்தள். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/ddxsqnq7/
MLA
"காந்தள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ddxsqnq7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment