தேடல் · Search: காந்தை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

131 இல் 1–25 · 1–25 of 131

காந்தை kāntai பெயர்ச்சொல் · Noun
காதலி
காந்தைக்கண் kāntaikkaṇ பெயர்ச்சொல் · Noun prefix
இரண்டு இமைகளையும் விரித்து விழிக்கும் அபிநயக் கண்
மனைவி maṉaivi பெயர்ச்சொல் · Noun variant
மனைவி = பொண்டாட்டி — wife
கண்டை kaṇṭai பெயர்ச்சொல் · Noun similar
ஓர் அசைநிலை, பெருமணி, பரிகாசம் — an expletive, an elephant's bell,ridicule
கந்தை kantai பெயர்ச்சொல் · Noun similar
பீற்றலான/கிழிந்த ஆடை
காண்டை kāṇṭai பெயர்ச்சொல் · Noun similar
முனிவர் உறைவிடம் , கற்பாழி
கண்டதை kaṇṭatai similar
சுட்டி உணரப்பட்ட உலகப் பொருள்.
கண்டத்தை kaṇṭattai similar
1 எதையும் எ-டு கண்டத்தைக் கொண்டு கருமம் முடித்தவர் (திகப 8) 2. உடம்பையும் முப்பொருளையும் கொண்டு3. கண்ணில் காணும் ஆசிரியர்.
கந்தாடை kantāṭai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு பிராமணக் குடி
காந்த அட்டை kānta aṭṭai similar
தட்டு அல்லது காந்தப் பூச்சு உள்ள அட்டைகளைக் கொண்ட சிறு பெட்டி. அட்டைகள் காந்த நாடாவைப் போன்ற பொரு ளால் உருவாக்கப்பட்டவை. காந்த நாடா சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு ஒன்றின் அரு கில் பிளாஸ்டிக்… — magnetic card
காந்தத் தடை kāntat taṭai similar
காந்தமேற்றிய பொருள், காந்தப் பாய்வுக்கு ஏற்படுத்தும் தடையின் அளவு — Reluctance
காந்தத்தடை kāntattaṭai similar
காந்த ஆற்றல் மூலம் இயக்கப்படும் உராய்வு வகை எந்திரத் தடை — magnetic brake
கண்மண்டை kaṇmaṇṭai பெயர்ச்சொல் · Noun similar
கண்ணெலும்புக்கூடு
கண்டப்படை kaṇṭappaṭai பெயர்ச்சொல் · Noun similar
கட்டடத்தின் அடிப்படை
கண்ணாமண்டை kaṇṇāmaṇṭai பெயர்ச்சொல் · Noun similar
கண்மண்டை , கண்மேலுள்ள எலும்பு
காந்தக் கட்டை kāntak kaṭṭai similar
Barmagnet
காந்த kānta similar
Magnetic deflection
கடந்தை kaṭantai பெயர்ச்சொல் · Noun similar
திருப்பெண்ணாகடம் என்னும் ஊர் : கொட்டும் குளவிவகையுள் ஒன்று
கண்டனை kaṇṭaṉai பெயர்ச்சொல் · Noun similar
கண்டிக்கை
கண்டரை kaṇṭarai பெயர்ச்சொல் · Noun similar
ஆதார நாடி , ஒரு நரம்பு , இதயத்தின் கீழறைகள் இரண்டில் வலப்புறத்திலிருந்து செல்லும் பெருநாடி என்னும் பெரிய குழல்
கண்டறை kaṇṭaṟai பெயர்ச்சொல் · Noun similar
கற்புழை , மலைக்குகை
கரண்டை karaṇṭai பெயர்ச்சொல் · Noun similar
கற்பாழி , முனிவர் வாழிடம்
கரந்தை karantai பெயர்ச்சொல் · Noun similar
திருநீற்றுப்பச்சை/உருத்திரச்சடை/சப்ஜாச்செடி எனும் மூலிகை. — a variety of indian basil; sweet basil, m. sh., ocimum basilicum, indian globe-…
கலந்தை kalantai பெயர்ச்சொல் · Noun similar
பெருமை
கவண்டை kavaṇṭai பெயர்ச்சொல் · Noun similar
கவண். (கலித். பக். 242, கீழ்க்குறிப்பு.)