கரந்தை

karantai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திருநீற்றுப்பச்சை/உருத்திரச்சடை/சப்ஜாச்செடி எனும் மூலிகை. — a variety of indian basil; sweet basil, m. sh., ocimum basilicum, indian globe-thistle - a plant, iron-weed, vernonia arborea - a tree, arrow-head aquatic plant, priest, theme of recovering the herd of cows seized by the enemy as a signal of the declaration of hostilities in ancient tamil kingdoms, chaplet of karantai flowers worn by warriors when recovering cows that had been seized by the enemy in ancient tamil kingdoms
மூலம் · source: தமிழ் விக்சனரி (கரந்தை)
2.
கொட்டைக்கரந்தை/ காய்த்த கரந்தை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கரந்தை)
3.
ஒரு மரவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கரந்தை)
4.
நீர்ச்சேம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கரந்தை)
5.
குரு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கரந்தை)
6.
கரந்தைத்திணை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கரந்தை)
7.
கரந்தைப்பூமாலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கரந்தை)
8.
அறுவடை முடிந்து பயிரின்றி வெறுமையாக, தரிசாகக் கிடக்கும் நிலம் (தரிசு நிலம் என்பது அமங்கலம் என்பார்கள், தரிசு என்று சொல்லாமல், கரந்தை என்று சொல்வதுண்டு. அறுவடை முடிந்துள்ள கரந்தை நிலம் புழுதிபடிந்த நிலமாக இருக்கும்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கரந்தை)
9.
கரந்தை ஓர் ஒல்லாந்து மொழி சொல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கரந்தை)

தொகுதிகள் · Categories: செடி கொடிகள், மூலிகைகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sf9gvg5x/

தமிழ்
“கரந்தை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/sf9gvg5x/
APA
Oliyon Research. (2026). கரந்தை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/sf9gvg5x/
MLA
"கரந்தை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/sf9gvg5x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment