மனைவி
maṉaivi
பொருள்கள் · Senses
1.
மனைவி = பொண்டாட்டி
— wife
2.
மனை ஆளும் பெண்
3.
ஒரு ஆணுக்கு அவனை மணம் செய்து கொண்டவளைக் குறிக்கும் உறவு முறைப் பெயர்,
4.
திருமணம் செய்து கொண்ட ஆண், பெண் இருவரில் பெண்ணைக் குறிக்கும் சொல்.
5.
திருமணம் என்ற உறவின் வழியாகத் தன்னை மணம் கொண்ட தலைவனுக்குக் காதல், அன்பு, நம்பிக்கை போன்றவற்றைத் தந்து மனையில் இருக்கும் உறவுகளை எல்லாம் பேணுபவள்.
6.
ஒரு பெண் அவளது கழுத்தில் தாலி கட்டியவருக்கு அவள் என்ன உறவுமுறை என்பதைக் குறிக்கும் சொல்.
தொகுதிகள் · Categories: உறவுமுறை, பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g6bwsns3/
தமிழ்“மனைவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/g6bwsns3/APA
Oliyon Research. (2026). மனைவி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/g6bwsns3/MLA
"மனைவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/g6bwsns3/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment