தேடல் · Search: கிழத்தி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

36 முடிவுகள் · results

கிழத்தி kiḻatti பெயர்ச்சொல் · Noun
உரியவள், உரிமையுடையவள் — proprietress, she who has a right, mistress, lady-love
மனைவி maṉaivi பெயர்ச்சொல் · Noun variant
மனைவி = பொண்டாட்டி — wife
கில்லாடி killāṭi பெயர்ச்சொல் · Noun similar
திறமையானவன் — crafty one
கிளத்தி kiḷatti பெயர்ச்சொல் · Noun similar
சரசுவதி, நாமகள்
கிளாத்தி kiḷātti பெயர்ச்சொல் · Noun similar
கிழாத்தி, கடல்மீன் வகை
கிழடு kiḻaṭu பெயர்ச்சொல் · Noun similar
முதுமை
கீழது kīḻatu பெயர்ச்சொல் · Noun similar
கீழுள்ளது
கிளைநதி kiḷainati பெயர்ச்சொல் · Noun similar
ஆற்றில் சேரும் அல்லது ஆற்றிலிருந்து பிரியும் நதி
அகிலாதி akilāti பெயர்ச்சொல் · Noun similar
முசுமுசுக்கை
உகிலாதி ukilāti பெயர்ச்சொல் · Noun similar
புளி
காமக்கிழத்தி kāmakkiḻatti பெயர்ச்சொல் · Noun similar
(அக இலக்கியம்) ஒருவர்க்கே உரிமை பூணும் குலப்பரத்தை மகளாய்க் காமம் காரணமாகத் தலைமகனால் வரைந்துகொள்ளப்பட்டவள்
கில்லாதார் killātār similar
மாட்டாதவர்
கிளத்தல் kiḷattal similar
சொல்லல்
கீல்வத்தி kīlvatti பெயர்ச்சொல் · Noun similar
தார்பூசிய திரி
கீழாடை kīḻāṭai பெயர்ச்சொல் · Noun similar
இடுப்புக்குக் கீழ் அணியும் வெளியாடை
கீழாதல் kīḻātal வினைச்சொல் · Verb similar
தாழ்வடைதல்
கீழ்ச்சாதி kīḻccāti பெயர்ச்சொல் · Noun similar
தாழ்ந்த சாதி : கீழ்பிறப்பு
கீழ்ப்படி kīḻppaṭi வினைச்சொல் · Verb similar
* கீழ்ப்படி (வி)
கீழ்ப்பாதி kīḻppāti பெயர்ச்சொல் · Noun similar
குடிவாரம்
இற்கிழத்தி iṟkiḻatti பெயர்ச்சொல் · Noun similar
இல்லக் கிழத்தி , மனையாள்
இல்லக்கிழத்தி illakkiḻatti பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - இல்லக்கிழத்தி = வீட்டின் தலைவி, வீட்டை ஆட்சி செய்பவள், மனைவி.
கிளட்ரில் kiḷaṭril similar
கிளிபோனூரைடு என்ற மருந்தின் வணிகப் பெயர் — Glutril
கிளாடைட் kiḷāṭaiṭ similar
அர்சினிக ஆக்சைடின் கனிம வடிவம் — claudetite
கிளிக்கத்தி kiḷikkatti பெயர்ச்சொல் · Noun similar
கிளிமூக்கு போன்று நுனி வளைந்த கத்தி ; நுனியில் வளைந்திருக்கும் கத்தி
கிழக்கொதி kiḻakkoti பெயர்ச்சொல் · Noun similar
சமையலில் கடைசி கொதிநிலை. — slow appearance of bubbles while boiling, in the process of a food preparation
கீழடுக்கு kīḻaṭukku similar
அடித்தள அடுக்கு — substratum
தோ கிளாத்தி tō kiḷātti பெயர்ச்சொல் · Noun similar
darwin’s red fish (gephyroberyx darwini)
மனைமுதல் maṉaimutal பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: மனைக்கிழத்தி
இற்பரத்தை iṟparattai பெயர்ச்சொல் · Noun meaning
(அக இலக்கியம்) காமக்கிழத்தியாகக் கொண்ட பரத்தை
வைப்பாட்டி vaippāṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
கூத்தியாள், கூத்தி; காமக்கிழத்தி, ஆசைநாயகி
பிரமகிழத்தி piramakiḻatti meaning
இறைவி, தேவி, எ-டு பேரின்பமான பிரமக் கிழத்தியுடன் (திப 77)
அகத்துக்காரி akattukkāri பெயர்ச்சொல் · Noun meaning
மனைவி — wife
பூவிற்கொம்பு pūviṟkompu பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: பூவின்கிழத்தி
மனைக்கிழத்தி maṉaikkiḻatti பெயர்ச்சொல் · Noun meaning
(வீட்டுக்குரியவள்) மனைவி தொல்குடியின் மக்கட்பெறலின் மனைக்கிழத்தி ( 64)
சிறைபிடித்தல் ciṟaipiṭittal வினைச்சொல் · Verb meaning
அடிமையாக்குதல்
நாவின்கிழத்தி nāviṉkiḻatti பெயர்ச்சொல் · Noun meaning
சரசுவதி, நாமகள்