கிழத்தி

kiḻatti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உரியவள், உரிமையுடையவள் — proprietress, she who has a right, mistress, lady-love
செம்புலக் கிழத்திக்காவி யன்னது (பாரத. சிறப்பு. 13)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிழத்தி)
2.
தலைவி
தன்னுறு வேட்கைகிழவன்முற் கிளத்தல் . . . கிழத்திக் கில்லை (தொல்.பொ. 118).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிழத்தி)
3.
மனைவி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 133)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fwtc7ya8/

தமிழ்
“கிழத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fwtc7ya8/
APA
Oliyon Research. (2026). கிழத்தி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/fwtc7ya8/
MLA
"கிழத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fwtc7ya8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment