கிழத்தி
kiḻatti
பொருள்கள் · Senses
1.
உரியவள், உரிமையுடையவள்
— proprietress, she who has a right, mistress, lady-love
செம்புலக் கிழத்திக்காவி யன்னது (பாரத. சிறப்பு. 13)
2.
தலைவி
தன்னுறு வேட்கைகிழவன்முற் கிளத்தல் . . . கிழத்திக் கில்லை (தொல்.பொ. 118).
3.
மனைவி
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fwtc7ya8/
தமிழ்“கிழத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fwtc7ya8/APA
Oliyon Research. (2026). கிழத்தி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/fwtc7ya8/MLA
"கிழத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fwtc7ya8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment