தேடல் · Search: தம்பிராட்டி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

17 இல் 1–17 · 1–17 of 17

தம்பிராட்டி tampirāṭṭi பெயர்ச்சொல் · Noun
தலைவி
மனைவி maṉaivi பெயர்ச்சொல் · Noun variant
மனைவி = பொண்டாட்டி — wife
தம்பிரான் tampirāṉ similar
பசுபதி, கடவுள்,தலைவன், உயிர்நாயகன்
தாம்பிரம் tāmpiram பெயர்ச்சொல் · Noun similar
செம்பு
சம்பிரதி campirati பெயர்ச்சொல் · Noun similar
தலைமைக் கணக்கன்
சம்பிராத்தி campirātti பெயர்ச்சொல் · Noun similar
பேறு
நம்பிராட்டி nampirāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
ராணி, அரசி, அரசன் தேவி
பெயரும் பகாப்பதமும் ஒப்பிலா தாம் பிராதி பதிகமாம்.
தம்படி tampaṭi பெயர்ச்சொல் · Noun similar
இந்திய 25பைசாக்கள்(காலணா) என்பது 3தம்படிகள் ஆகும்.ஆதாரம்
தம்பதி tampati பெயர்ச்சொல் · Noun similar
தம்பதி (பெ) - இணையர் = தம்பதிகள்.
தாம்பிரகம் tāmpirakam பெயர்ச்சொல் · Noun similar
தாமிரம்; செம்பு
தாம்பிரபத்திரம் tāmpirapattiram பெயர்ச்சொல் · Noun similar
செப்புப் பட்டயம்
தாம்பிரசூடம் tāmpiracūṭam பெயர்ச்சொல் · Noun similar
சேவல்
தாம்பிரபன்னி tāmpirapaṉṉi பெயர்ச்சொல் · Noun similar
தாமிரபருணி ஆறு
தாம்பிரவன்னி tāmpiravaṉṉi பெயர்ச்சொல் · Noun similar
காண்க : தாம்பிரபன்னி
எம்பிராட்டி empirāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
எங்கள் தலைவி
தம்பி tampi பெயர்ச்சொல் · Noun similar
வயதில் இளைய உடன் பிறந்தவன் — younger brother