தேடல் · Search: பாரியாள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

பாரியாள் pāriyāḷ பெயர்ச்சொல் · Noun
புறமொழிச்சொல்---சமசுகிருதம்---भार्या--பார்யா--வேர்ச்சொல்...இந்தசொல்லின் மனைவி என்னும் பொருளைப் பொறுத்தவரை சமசுகிருதச்சொல்லே ஆதாரமாகும்
அகத்துக்காரி akattukkāri பெயர்ச்சொல் · Noun variant
மனைவி — wife
சகதருமிணி cakatarumiṇi பெயர்ச்சொல் · Noun variant
மனைவி — wife
பாரியார் pāriyār பெயர்ச்சொல் · Noun variant
மனைவி — wife
மனைவி maṉaivi பெயர்ச்சொல் · Noun variant
மனைவி = பொண்டாட்டி — wife
பரியல் pariyal பெயர்ச்சொல் · Noun similar
மனம் வருந்துதல்
பரியழல் pariyaḻal பெயர்ச்சொல் · Noun similar
காண்க : வடவைத்தீ
பரிய pariya பெயர்ச்சொல் · Noun similar
பருத்த
பறியா paṟiyā similar
பறித்து, பிடுங்கி, (குறள் 744).
பாரிய pāriya பெயர்ச்சொல் · Noun similar
பெரிய
பரியாளம் pariyāḷam பெயர்ச்சொல் · Noun similar
சூழ்வோர்
பறியலூர் paṟiyalūr பெயர்ச்சொல் · Noun similar
சிவபிரானது வீரட்டானம் எட்டனுள் ஒன்று
பரியன் pariyaṉ பெயர்ச்சொல் · Noun similar
பெரியோன்
பரியம் pariyam பெயர்ச்சொல் · Noun similar
மணப்பரிசு
பரியாரி pariyāri பெயர்ச்சொல் · Noun similar
பரிகாரி - வைத்தியன், அம்பட்டன்
பாரியம் pāriyam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கடுக்காய்
பாரியை pāriyai பெயர்ச்சொல் · Noun similar
மனைவி
பூம்பறியல் pūmpaṟiyal பெயர்ச்சொல் · Noun similar
உணவுக்குறைவு
பரியது pariyatu பெயர்ச்சொல் · Noun similar
பெரிய உடம்புபெற்றது
பரியாத்தி pariyātti பெயர்ச்சொல் · Noun similar
மனநிறைவு
பாறை இயல் pāṟai iyal similar
Petrology
பாறைஇயல் pāṟaiiyal similar
பாறைகளை ஆராயும் புவி அறிவியல் துறையின் ஒரு பிரிவு. (பு:அறி) — Petrology
பூரப்பரியாள் pūrappariyāḷ பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பூரவாகினி ( 56.)
அரியல் ariyal பெயர்ச்சொல் · Noun similar
சங்ககாலத்தில் மக்கள் விரும்பி உண்ட கள் போன்ற பானம் — a drink popular during the Sangam era, toddy possibly
அறியல் aṟiyal பெயர்ச்சொல் · Noun similar
மூங்கில் ()
பரியகம் pariyakam பெயர்ச்சொல் · Noun similar
பாதகிண்கிணி
பரியயம் pariyayam பெயர்ச்சொல் · Noun similar
அசட்டை
பரியரை pariyarai பெயர்ச்சொல் · Noun similar
மரத்தின் பருத்த அடிப்பகுதி
பரியவம் pariyavam பெயர்ச்சொல் · Noun similar
பலர் செல்லும் வழி
பரியாசம் pariyācam பெயர்ச்சொல் · Noun similar
காண்க : பரிகாசம்
பரியாசை pariyācai பெயர்ச்சொல் · Noun similar
காண்க : பரிகாசம்
பரியாயம் pariyāyam similar
*(தமி) பரியாயம்(பெ) = பொருளை வெளிப்படையாய்க் கூறாது குறிப்பாற் கூறும் அணி = நானாவிதம்(தி.நி).
பரியாரம் pariyāram பெயர்ச்சொல் · Noun similar
மாற்றுவழி
பார்வை இயல் pārvai iyal similar
ஒளியியல், பார்வையின் இயல்பு, பண்புகள் ஆகியவற்றை ஆராய்வது — optics
பார்வைஇயல் pārvaiiyal similar
Photics
புணரியல் puṇariyal பெயர்ச்சொல் · Noun similar
உயிரீற்றுப்புணரியல், மெய்யீற்றுப்புணரியல், உருபுபுணரியல்கள் அமைந்த இலக்கணப்பகுதி
பையல் paiyal பெயர்ச்சொல் · Noun similar
பையன், சிறுவன்
பரியாலோசனை pariyālōcaṉai பெயர்ச்சொல் · Noun similar
ஆராய்தல்
பறியவிடுதல் paṟiyaviṭutal பெயர்ச்சொல் · Noun similar
தப்பவிடுதல் (யாழ்அக)
பராபரியாய் parāpariyāy பெயர்ச்சொல் · Noun similar
கேள்விமூலமாய்
பரியங்கம் pariyaṅkam பெயர்ச்சொல் · Noun similar
கட்டில்
பரியந்தம் pariyantam பெயர்ச்சொல் · Noun similar
எல்லை
பருவ இயல் paruva iyal similar
பருவ நிலைகளால் தாவரங்கள் தாக்குறுவதை ஆராயுந்துறை. குறிப்பாகப் பூக்கள் பூத்தல், பறவை முதலிய இடம் பெயரிகள் வருதல் ஆகியவை பற்றி ஆராய்வது — Phenology
பறவைஇயல் paṟavaiiyal similar
பறவைகளை ஆராயுந்துறை — ornithology
பாரிகாரியம் pārikāriyam பெயர்ச்சொல் · Noun similar
முக்கியமான வேலை ()
பாறையியல் pāṟaiyiyal பெயர்ச்சொல் · Noun similar
பாறைகளைப் பற்றி அறிய உதவும் நிலவியலின் பகுதி: பாறைகளின் தோற்றம், கனிமக் கலவை, வகைப்பாடு, அவை உருவாதல் ஆகியன பற்றி அறிதல்.
பாற்கரியம் pāṟkariyam பெயர்ச்சொல் · Noun similar
பிரமத்தினின்றும் பிரபஞ்சம் தோன்றிற்று என்னும் மதம் ( பர.பாற்கரி.1, உரை.)
கரியல் kariyal பெயர்ச்சொல் · Noun similar
வளராத மரம்
கரியாள் kariyāḷ பெயர்ச்சொல் · Noun similar
குதிரைவகை
சாரியல் cāriyal பெயர்ச்சொல் · Noun similar
இந்துப்பு
டரியல் ṭariyal பெயர்ச்சொல் · Noun similar
டரியல் (பன்மை டரியல்கள்)
படியால் paṭiyāl similar
*படியால் = ஆகையால் =அதனால்
படியாள் paṭiyāḷ பெயர்ச்சொல் · Noun similar
படி தானியங்களைக் கூலியாகப் பெற்று வேலை செய்யும் பண்ணையாள்
பட்டியல் paṭṭiyal பெயர்ச்சொல் · Noun similar
வரிச்சல்
பணியல் paṇiyal பெயர்ச்சொல் · Noun similar
வழிபாடு
பணியாள் paṇiyāḷ பெயர்ச்சொல் · Noun similar
நாம் இட்டப் பணியைச் செய்பவர், பணியாளர் என்றழைக்கப்படுகிறார்,
பரிசல் parical பெயர்ச்சொல் · Noun similar
வட்ட வடிவில் உள்ள படகு. நீளமான கழியைக் (கொம்பைக்) கொண்டு நீரின் அடியே உள்ள நிலத்தை உந்தி நகர்த்தும் படகு; பெரும்பாலும் ஆற்றைக் கடக்கப் பயன்படுவது — coracle
பரிதல் parital வினைச்சொல் · Verb similar
பற்றுவைத்தல்
பரித்தல் parittal வினைச்சொல் · Verb similar
அறுத்தல்
பரியும் pariyum similar
பழி தரும் செயல்களைச் செய்ய அஞ்சியும் என்ற இந்தச் சொல் 502-ம் குறளின் 'வடுப்பரியும்’ என்ற குறளில் உள்ளது. வடு = குற்றம், பழி என்பர் நூலோர். 862-வது குறளில் என்பரியும் என்றொரு சொல் வருகிறத…