பரியும்

pariyum
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பழி தரும் செயல்களைச் செய்ய அஞ்சியும் என்ற இந்தச் சொல் 502-ம் குறளின் 'வடுப்பரியும்’ என்ற குறளில் உள்ளது. வடு = குற்றம், பழி என்பர் நூலோர். 862-வது குறளில் என்பரியும் என்றொரு சொல் வருகிறது. அந்தச் சொல்லை என்பு, அரியும் எனப் பிரித்த உரையாசிரியர் காளிங்கர் எலும்பையும் அரியும் எனப் பொருள் கண்டார் என்பது சிந்தனைக்குரியது.
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 167)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4dyyzxam/

தமிழ்
“பரியும்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4dyyzxam/
APA
Oliyon Research. (2026). பரியும். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4dyyzxam/
MLA
"பரியும்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4dyyzxam/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment