பட்டியல்
paṭṭiyal
பொருள்கள் · Senses
1.
வரிச்சல்
2.
தூணின்கீழ் வைக்குங் கல்
3.
வணிகச்சரக்கின் விலையட்டவணை
4.
பொருள்களின் அட்டவணை .
5.
உடனடி பார்வைக்குத் தயாரான வடிவில் தரவுகளைத் தொகுத்தல். தொடர்ச்சியான இருப்பகங்களில் தரவு சேமிக்கப்படுகின்றன. நெடுவரிசை கிடைவரிசை வடிவில் எளிதில் நுழைப் பதற்கேற்ப எழுதப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட தரவுவைப் பெறக்கூடிய இடத்தைக் கண்டறிய நெடுவரிசை,கிடைவரிசைகளின் கலப்பு உதவுகிறது.
— table
6.
தகவல் இனங்கள் கொண்ட தொகுதி. முன்னரே ஒழுங்காக வடிவமைக்கப் பட்டது
— list
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9yyh7h59/
தமிழ்“பட்டியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9yyh7h59/APA
Oliyon Research. (2026). பட்டியல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9yyh7h59/MLA
"பட்டியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9yyh7h59/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment