தேடல் · Search: இல்லத்தரசி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

16 இல் 1–16 · 1–16 of 16

இல்லத்தரசி illattaraci பெயர்ச்சொல் · Noun
வீட்டின் தலைவி, வீட்டை நிர்வாகம் செய்பவள், மனைவி
அகத்துக்காரி akattukkāri பெயர்ச்சொல் · Noun variant
மனைவி — wife
மனைவி maṉaivi பெயர்ச்சொல் · Noun variant
மனைவி = பொண்டாட்டி — wife
இல்லதாரம் illatāram பெயர்ச்சொல் · Noun similar
இல்லாச்சிரமம்.
இலாடர் ilāṭar பெயர்ச்சொல் · Noun similar
இலாடதேசத்தார்.
இலாதார் ilātār பெயர்ச்சொல் · Noun similar
சஞ்சாயம்.
இரத்தராசி irattarāci பெயர்ச்சொல் · Noun similar
கடுகு, கேழ்வரகு
இளவரசி iḷavaraci பெயர்ச்சொல் · Noun similar
அரியணை ஏறப்போகும் அரச குடும்பத்து மகள்; யுவராணி
இலதா ilatā கட்டுரை · article similar
இலாச்சி ilācci பெயர்ச்சொல் · Noun similar
செருகுபெட்டியின் அறை
இலாத ilāta similar
இருக்கப் பெறாத, (குறள் 161); இல்லாத சொற்கள், (குறள் 291); பிறவாத, இல்லாத, (குறள் 1030).
இல்லாத illāta similar
பயனில்லாத, (குறள் 198): இல்லாத, (குறள் 412) இல்லையாகிய, (குறள் 448, 573, 574, 740, 945).
கிருகிணி kirukiṇi பெயர்ச்சொல் · Noun meaning
மனைவி; இல்லத்தலைவி; இல்லத்தரசி
எசமாட்டி ecamāṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
குடும்பத்தலைவி; இல்லத்தரசி; எசமானி
பெண்டாட்டி peṇṭāṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
மனைவி, இல்லத்தரசி — wife
அழகான நெற்றியையுடைய இல்லத்தரசிகள், (குறள் 1011).