தேடல் · Search: குடும்பினி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

குடும்பினி kuṭumpiṉi பெயர்ச்சொல் · Noun
மனைவி
மனைவி maṉaivi பெயர்ச்சொல் · Noun variant
மனைவி = பொண்டாட்டி — wife
குடும்பி kuṭumpi பெயர்ச்சொல் · Noun similar
சமுசாரி, குடும்பன், குடும்பியர்
கும்பினி kumpiṉi பெயர்ச்சொல் · Noun similar
காண்க:[[ கும்பினியார்
குடும்பு kuṭumpu பெயர்ச்சொல் · Noun similar
காய் முதலியவற்றின் குலை
தும்பினி tumpiṉi பெயர்ச்சொல் · Noun similar
மின்மினிப்பூச்சி
குடும்பன் kuṭumpaṉ பெயர்ச்சொல் · Noun similar
குடும்பத்தலைவன்
குடும்பம் kuṭumpam பெயர்ச்சொல் · Noun similar
சொந்த பந்தங்கள் சேர்ந்து வாழும் ஒரு சமூக அமைப்பு
கூடும் kūṭum similar
இயலும், (குறள் 269); பெறலாம், (குறள் 484).